Monday, April 17, 2017

உங்களை பார்க்க பார்க்க அழுகையா வருது சாமி


17992044_10208951276074254_1098994619342979012_n.jpg


"சாமி, தமிழ்நாட்டில கரடியா கத்தினாலும் வோட்டு கிடைக்காது, நானும் இப்படி சந்நியாசி டிரெஸ் போடலாண்ணு யோசிக்கிறேன், ஒரு செட் கொரியர்ல அனுப்புவீர்களா?


உங்களுக்கென்ன சாமி, உபியில் எச்.ராசா மாதிரி ஆட்கள் பேசினால் வோட்டு விழுகின்றது, எங்கள் மாநிலத்தில் அடி விழுகின்றது


ஒரு பக்கம் பார்க்க எங்க ஊரு அண்ணாச்சி வைகுண்டராஜன் மாதிரியே இருக்கீங்க சாமி




உங்களை பார்க்க பார்க்க அழுகையா வருது சாமி


என்னை பார்த்து பேசுங்க சாமி, மோடி மாதிரி கேமராவே பார்க்காதீங்க சாமி.."



No comments:

Post a Comment