Tuesday, April 11, 2017

தமிழர்களை நிர்வாணமாக்கிய அரசு எது?

யார் ஆட்சியில், வரலாற்றில் முதன் முதலாக தமிழர்கள் நிர்வாணமாக போராடினர்? அல்லது தமிழர்களை நிர்வாணமாக்கிய அரசு எது?


அதிமுகவின் (பழனிச்சாமி) அரசு..


ஒரு அவமான கல்வெட்டு செதுக்கியாயிற்று.,




எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியாது, மதுரையில் நேதாஜி சேனை எனும் அமைப்பு கடந்தவாரம் நிர்வாண போராட்டம் அறிவித்தது ஆனால் நடக்கவில்லை தடுக்கபட்டது


அதன் தொடர்ச்ச்சியாக டெல்லியில் நடந்திருக்கின்றது


முன்பொருகாலத்தில் மதுரையில் விவசாயிகள் மேலாடையின்றி கண்டிருந்த காந்தி தன் மேலாடையினை துறந்தாராம், அது வரலாற்றில் பதிந்துவிட்டது


நல்ல வேளையாக காந்தி இப்பொழுது இல்லை, இருந்திருந்தால் , "சீ இவர்களுக்காகவா கோட்டினை கழற்றினேன்."என வருந்தி மறுபடியும் கோட் மாட்டியிருப்பார்...



No comments:

Post a Comment