Monday, April 3, 2017

தான் கைது செய்யப்பட்டதற்கு மதிமுகவினர் யாரும் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது: வைகோ

https://youtu.be/GhIxrazdyp8

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரபட்ட வழக்கில் வைகோவிற்கு 15 நாள் சிறை


ஜாமீனில் செல்ல வைகோ மறுத்துவிட்டாராம், ஆமாம் வெளியில் இருந்தும்தான் என்ன செய்ய போகின்றார்?


நெருக்கடியான இன்னும் 12 நாளை எப்படி போக்குவது என தீவிர ஆலோசனையில் இருந்த வைகோவிற்கு நீதிமன்றம் உதவி விட்டது




இனி அவர் வெளிவருவதற்குள் இடைதேர்தல் முடிந்துவிடும்


பிதுங்கிய விழியுடன் தேர்தலில் நிற்கும் சீமானுக்கு இப்பொழுது கடும் கோபம், மனிதர் இப்படி யோசிக்கலாம்


"அந்த 2009ல் நான் எப்படி எல்லாம் பேசினேன், கலைஞரை எப்படி எல்லாம் திட்டினேன், இந்திய அரசை எவ்வளவு கேவலமாக விமர்சித்தேன்


என் மீதும் ஒரு வழக்கு போட்டிருந்தால் நானும் இந்த இடைதேர்தலில் வேகாத வெயிலில் அலைவதை விட்டுவிட்டு எவ்வளவு சுகமாக சிறையில் இருந்திருப்பேன் "


கடும் கோபத்தில் அங்கிள் என்ன சொல்வார்? வழக்கம் போலத்தான்


"என்னை சிறைக்கு அனுப்பாமல் இப்படி தெருவில் அலையவிட்ட கலைஞர் ஒழிக..


வடுகன் வைகோவிற்கு உதவிவிட்டு மறத்தமிழனை தெருவில் விட்ட கருணாநிதி ஒழிக..."






தான் கைது செய்யப்பட்டதற்கு மதிமுகவினர் யாரும் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது: வைகோ


சீரியசான நேரத்திலும் எப்படி காமெடி செய்கின்றார் பார்த்தீர்களா? இதுதான் வைகோ...


மிஸ்டர் வைகோ அதெற்கெல்லாம் உங்கள் கட்சியில் ஆளில்லை, இருக்கும் ஒரு சிலரும் விட்டது சனி என நிம்மதியில் இருப்பான், சிறையில் உங்களை பார்க்க 3 பேர் வந்தாலே பெரிய விஷயம்.




அப்படி வந்தால் ஒரு தேசதுரோகியினை பார்க்க செல்கின்றோம் எனும் பழி அவனுக்கு வந்துவிடாதா? யோசிக்கமாட்டானா?


அதிமுகவினரில் சிலர் மதிமுக கட்சியினர் என ஆர்ப்பாட்டம் செய்ய வாய்ப்பு இருந்தாலும் எல்லாம் இடைதேர்தலில் பிசி,


ஆக அமைதியாக உள்ளிருந்துவிட்டு வரலாம், வராமலே போனாலும் பிரச்சினை இல்லை..






 1950 முதல் உள்ள போலி வழக்கறிஞர்கள் பட்டியலை எடுத்தால் நல்லது, இந்த கோப்பால் சாமி அந்த ரகம் போலிருக்கின்றது






ஒரு நீதிபதி முன்னால் கர்ஜிக்க தெரியாமல், சரி எசமான் உள்ளே போகின்றேன் என பொசுக்கென உள்ளே ஆடி தானே சிறையினையும் பூட்டிகொண்ட இவர் எப்படி வழக்கஞரிராக இருக்க முடியும்?


மூலை முடுக்கெல்லாம் பெரும் தியாகி, போராளி போல கத்தும் இவர், நீதிபதி முன் கத்தாத மர்மம் என்ன?




இவர் வாதாடி ஒரு வழக்கும் வெல்லவில்லை, இவருக்காகவும் இவர் வாதடவில்லை


இவர் போலி வழக்கறிஞரோ எனும் சந்தேகம் பலருக்கு எழுகின்றது...


Bachelor of Lie (B.L) , படித்துவிட்டு வந்திருப்பார் போலிருக்கின்றது















No comments:

Post a Comment