ஆப்பிரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல் இனவெறியா? சுஷ்மா வேதனை
டெல்லியிலும், நொய்டாவிலும் ஆப்ரிக்க மாணவர்கள் மீது நடத்தபடும் தாக்குதல் குறித்து ஆப்ரிக்க நாடுகள் இந்தியா மீது இனவெறி அதிருப்தி தெரிவித்தன
உடனே நமது அமைச்சர் சுஷ்மா சுவராஜ் "வேதனை" தெரிவித்துவிட்டார்
இனி ஆப்ரிக்காவில் இந்தியர்கள் தாக்கபட்டால், ஆப்ரிக்க அரசும் "வேதனை" தெரிவிக்கும்
ஆனானபட்ட சுஷ்மாவே "வேதனை" தெரிவிக்கும்பொழுது நாமும் "வேதனை" தெரிவிக்கலாம்..
No comments:
Post a Comment