Wednesday, April 5, 2017

துணுக்ஸ்....

எஸ்.பி.பி.,யின் பாஸ்போர்ட், பணம் அமெரிக்காவில் திருட்டு


மனிதருக்கு நேரம் கொஞ்சம் சரியில்லை போலிருக்கின்றது, சிக்கல்கள் அவரை தேடி வருகின்றன...






எச்-1பி விசாவை தவறாக பயன்படுத்த கூடாது: அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை


அதாவது எந்த நாட்டுகாரர்களுக்குமே விசா கொடுக்க கூடாது , அப்படி கொடுத்தால் தவறாக பயன்படுத்துகின்றார்கள் என டிரம்ப் அரசு பாய்ந்துவிடும்.







No comments:

Post a Comment