Sunday, April 9, 2017

நாம் கறுப்பர்கள் ...

https://youtu.be/LmZ5j3QaCMo

தருண் விஜய்க்கு எதிராக "நாம் கறுப்பர்கள் " என்றொரு கட்சி தொடங்கினால் என்ன அங்கிள் சைமன்?


புலிக்கு பதிலாக கருப்பு கரடி படம்போட்டு கொடியும் சின்னமும் அடித்தால் இன்னொரு தமிழுணர்வு தயார்..


புலிக்கொரு உண்டியல், கரடிக்கொரு உண்டியல் வைத்து அள்ளிவிடலாம்,




ஐரோப்பாவின் "தமிழ் பிள்ளைகளை" தொடர்ந்து, ஆப்ரிக்காவில் இருந்து "உறவான கறுப்பு பிள்ளைகளின்" பணம் கொட்டோ கொட்டு என கொட்டும் ..



No comments:

Post a Comment