Wednesday, May 17, 2017

எங்கடா இருந்து கிளம்பறீங்க ....




Image may contain: 1 person, text


எங்க இருந்து கிளம்புகின்றார்கள்?


ரஜினி தமிழகம் வருமுன்புதான் நல்ல மழை பெய்தது, காவேரி செழித்து ஓடியது. இவர் சென்னைக்கு காலடி வைத்த காலத்தில் இருந்துதான் தமிழக வறட்சியும் காவேரியே காய்ந்த கொடுமையும்


இதில் இவர் அரசியலுக்கு வந்தால் செழிக்கும் என்றால் எப்படி? இவர் அரசியலுக்கு வந்தால் இருப்பதும் அழிய வாய்ப்பிருக்கின்றது,





என்னது இயற்கை கட்டுபட்டு நிற்கின்றதா? சுனாமி, சென்னை வெள்ளம் வரும்பொழுதெல்லாம் ரஜினி அனுமதி கொடுத்திருந்தாரா?

முதலில் இந்த போஸ்டர் அடித்தவரை
என்பவரை பிடித்து கதற கதற ரஜினியின் பாபா போன்ற படங்களை பார்க்கவைக்க வேண்டும்

அன்றே மனோரமா சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார், இவர் பின்னால் வரும் கூட்டம் அப்படித்தான் தெரிகின்றது













 


No comments:

Post a Comment