Wednesday, May 24, 2017

"வருங்கால முதல்வரே" என ரஜினிக்கு போயஸ் கார்டனில் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு




top_3_3167769g.jpg


"வருங்கால முதல்வரே" என ரஜினிக்கு போயஸ் கார்டனில் நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு


இதிலென்ன பரபரப்பு? அடிக்கடி இப்படி நோட்டீஸ்களை தமிழகம் கண்டிருக்கின்றது


ஆனால் முதல்வர் என்ன? எங்கள் பிரதமரே, குடியரசு தலைவரே என்றெல்லாம் நோட்டீஸ் அடித்தாலும் நெளிந்து கொடுக்கின்ற ரகமா ரஜினி? நெவர்





அந்த பாபாவே நீங்கள்தான் என்றாலும் அவர் அசரமாட்டார்

பின் என்ன செய்யலாம்

குஷ்பூ ரசிகர் மன்றம் சார்பாக, "வருங்கால கவுண்சிலரே" , "வருங்கால பஞ்சாயத்து தலைவா", "வருங்கால நகரசுத்த தொழிலாளி""வருங்கால கொசுமருந்து" என நோட்டீஸ் ஒட்டலாம் என ஆலோசனை நடக்கின்றது

அப்படியாவது மனிதர் ரோஷத்தில் அரசியலுக்கு வருவாரா பார்க்கலாம்...




 




 

No comments:

Post a Comment