Tuesday, May 23, 2017

கண்ணு படப் போகுதம்மா குஷ்பூ ....




Image may contain: 2 people, indoor


சங்க் மித்ரா படத்திற்காக கேன்ஸ் சென்ற குஷ்பூ மீது ஜேம்ஸ் கேமரூன் முதல் ஏஞ்சலினா ஜூலிவரை நிறைய கொள்ளிகண்கள் பட்டிருக்கும்


அதனால் அந்த கண் திருஷ்டியினை போக்க என்ன செய்யலாம் என சங்கத்தின் சார்பாக ஆலோசிக்கபட்டு வருகின்றது


மண்சோறு உண்ண Venkatesh Mothilal , தீக்குழி இறங்க Sadhu Sadhathரெடி, இன்னும் நிறையபேர் வரிசையில் நிற்கின்றார்கள்




எல்லோருக்கும் உரிய வாய்ப்பு ஒதுக்கபடும்

















No comments:

Post a Comment