Wednesday, May 24, 2017

ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தபின் சீமான் முழக்கம்




Image may contain: 2 people, people smiling, glasses and close-up


ஆதித்தனாரின் கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம், ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தபின் சீமான் முழக்கம்


தந்திடிவிக்கு விசுவாசமாக இப்படி ஆதித்தனார் சிலைக்கு மாலை கூட போடாவிட்டால் எப்படி?


ஆதித்தனார் கனவு என்ன? கொள்கை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும், அவரின் முடிவு என்ன?





"நாம் தமிழர்" கட்சியினை திமுகவோடு சேர்த்து திமுகவின் அமைச்சரவையில் சபாநாயகர் ஆனார்

ஓஹோ..அந்த திமுக அரசின் சபாநாயகர் பதவிக்கா கனவு காணுகின்றீர் ஐயா?? நிச்சயம் நிறைவேறும்...

தினதந்தி நடத்தியவரே திமுகவில் சங்கமித்தார் என்பதால் தினப்பொய் நடத்துபவன் எல்லாம் வர முடியுமா?

எதற்கும் திமுகவினர் கவனமாக இருப்பது நல்லது,

இந்த எளிய தமிழ்பிள்ளை "நாம் தமிழர்", ""தந்தி டிவி" , "ஆதித்தனார்" என திட்டமிட்டுத்தான் ஆதித்தனார் போலவே திமுக சபாநாயகர் பதவிக்கு குறி வைத்திருக்கின்றது













பாஜக, காங், திமுக, அதிமுக, பெரியாரிஸ்டுகள் என அனைவரும் "சீமான் எதிர்ப்பு" என்ற ஒற்றைப் புள்ளியில் இணைகின்றார்கள் : அங்கிளின் மங்கிகள்

ஆமாம் அய்யா, இப்படித்தான் முன்பு அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, ஈரான், இந்தியா,பாகிஸ்தான் எல்லாம் சேர்ந்து பிரபாரன் மண்டையில் போட்டது

அப்படி இந்த பாஜக,காங், திமுக, அதிமுக, பெரியாரிஸ்டுகள், மதவாதிகள், சாதி தலைவர்கள், கம்யூனிஸ்டுகள், தெலுங்கர், தமிழர், கன்னடர், மராட்டியர், மலையாளி எல்லாம் சேர்வதும் சீமானை பிடித்து வாயில் சயனடை கொடுக்கத்தான் போகின்றார்கள்


எதிரிகள் எல்லாம் அடிக்க‌ ஒன்றாகும் அளவிற்கு கூடிவிட்டார்கள் என்பதை கூட புரிந்துகொள்ளாமல் இப்படி சாதனை போல சொல்லிகொண்டிருக்கும் இந்த அபலைகளை வைத்துகொண்டு ........

அந்த சீமானுக்கு கனவு வேறு













 


 

No comments:

Post a Comment