Friday, May 19, 2017

ஒரு எச்சரிக்கை ஒன்று வந்துள்ளது...




Image may contain: 1 person, text


ஒரு எச்சரிக்கை ஒன்று வந்துள்ளது, படத்தில் இருக்கும் அழகுராசன் தான் எச்சரித்திருக்கின்றார்


உன் பதிவுகள் எல்லாம் தவறானவை என கடும் எச்சரிக்கை


அதாவது பிறர் மனை பற்றி கருத்து சொல்லவே கூடாதாம், வார்த்தையில் கவனம் தேவையாம், இந்த அதிகாரம் உனக்கு எப்படி யார் தந்தார்கள் என சீற்றம் வேறு,





இந்த நபர் குதிக்கின்றார், எச்சரிக்கின்றர்

இவர் இலங்கைக்காரர் என தெரிகின்றது, அதனால் "பிறன்மனை" என சொல்வது ஈழபிரச்சினையாக இருக்க வாய்ப்பிருக்கின்றது

அப்படியானால் அகதிகளாக இந்த மனைக்கு ஏன் வந்தார்கள்? இன்னமும் ஆயிரகணக்கான அகதிகள் இங்கு உண்டு

அப்படி சொல்லவேண்டும் என்றால் வைகோ முதல் இதோ நேற்று அழுதிருக்கும் பழ.நெடுமாறன் வரை சொல்லலாம், பிறன்மனை கதை உனக்கு எதற்கு என்று?

இவர்களாக எங்களுக்கு உதவி வேண்டும் என கத்துவார்களாம், உதவிய கதையினை சொன்னால் பிறன் மனையாம்

உங்கள் கதை யாருக்கு தெரியாது? ஈழசிக்கலை முதன் முதலில் நானா எழுதுகின்றேன்?...

உலகமே எழுதிய கதையினை நானும் எழுத கூடாதா?

அதுபற்றியதாகத்தான் இவர் குற்றசாட்டு இருக்க முடியும்

இதனை தவிர என்ன பிறன்மனை?

மணமுடித்த பெண்களில் நாம் சொல்வது குஷ்பூ பற்றிம் மட்டும்தான், அவர் ஒரு நட்சத்திரம்

ரசிகர்கள் இன்றி அவரும், அவர் சினிமா வாழ்வும் இல்லை

நிலாவினை ரசிக்க யார் அனுமதி வேண்டும்? அப்படித்தான் குஷ்பூவும்..

இந்த இலங்கை என்ன‌ யழவு ஊரோ, அங்கே இருப்பவன் எல்லாம் ஒரு மாதிரி பயலுகளாகத்தான் இருப்பானுக போல...

பெயர் என்ன என நோக்கினால் மது மயிரான் என வருகின்றது, மது உளரல் போலவே பேசுகின்றார்

போடா டேய்........மயிரா













 


 




கொசுறு


அமைச்சர் விஜயபாஸ்கர் கல்லூரியில்
பணியாற்றியவர்கள் மீது இடி விழுந்து 12 பேர் காயம்


தமிழிசை, பொன்னார் போன்றவர்கள் இப்பொழுது அவசரமாக வந்து, இந்த இடிதாக்குதலுக்கும் பாஜகவிற்கும் தொடர்பில்லை என சொன்னாலும் சொல்லலாம்,




பழக்கதோஷம் அப்படியாகிவிட்டது








No comments:

Post a Comment