Monday, May 22, 2017

ரஜினிகாந்த் ஒரு வியாபாரி மட்டுமே: செல்லூர் ராஜூ





ரஜினிகாந்த் ஒரு வியாபாரி மட்டுமே: செல்லூர் ராஜூ


தெர்மாக்கோல் வாங்க அவரைத்தான் இவர் முதலில் அணுகியிருப்பார் போலிருக்கின்றது


மிஸ்டர் செல்லூர் ராஜூ, அந்த ராமசந்திரன் என்ன செக்கிழுத்த செம்மலா? இல்லை நேதாஜியுடன் துப்பாக்கி தூக்கியவரா?





ஜெயலலிதா என்ன அன்னிபெசண்ட் அம்மையாரா? இல்லை சுதந்திரத்திற்காக
மவுண்ட்பேட்டனுடன் மல்லுகட்டியவரா?

திமுக மொழிப்போர் நடத்தியபொழுது, தமிழகம் பற்றி எரிந்தபொழுது கோவாவில் ஆயிரத்தில் ஒருவன் படபிடிப்பில் இருவரும் கேமரா முன் "திறமை" காட்டியது மக்கள் பணியா?

இப்படி ஏராளம் உண்டு

ராமசந்திரனும், ஜெயலலிதாவும் என்ன வியாபாராம் பார்த்தார்களோ அந்த வியாபாரத்தில்தான் ரஜினியும் இருக்கின்றார் அய்யா...

ரஜினிக்கு இந்த வழிகாட்டியதே உங்கள் பிதாமகன் ராமசந்திரன் என்பது யாருக்கு தெரியாது? திட்டவேண்டுமென்றால் மெரீனாவிற்கு சென்று "ஏய் வியாபாரிகளே.." என திட்டுங்கள் பார்க்கலாம்..




 

 



 

No comments:

Post a Comment