Friday, May 19, 2017

தமிழ் நாட்டு பாகுபலியும் பல்வானும்....





பிரதமரைச் சந்திக்க ஓபிஎஸ் தில்லி பயணம்

அந்த சிவகாமியின் மரணத்திற்கு பின் ஒபிஎஸ் எனும் பாகுபலி அணியும் , எடப்பாடி எனும் பல்வாள் அணியும் செய்யும் அழிச்சாட்டியம் தாளவில்லை

சிறையில் வேறு ஒரு தேவசேனை உறுமிகொண்டிருக்கின்றார் , தம்பிதுரை கட்டப்பா போல தவிக்கின்றார்


தீபா மனதில் அவந்திகா எனும் நினைப்பு , பிங்கள தேவனின் வேலையினை நடராசன் அழகாக செய்துகொண்டிருக்கின்றார்

இடையிடையே ரஜினி வேறு காளகேய தலைவனாக புரியாத மொழியில் காமெடி

தமிழகத்திலே பாகுபலி காட்சிகள் நடக்கும்பொழுது திரையில் எதற்கு??

தமிழக காட்சிகள் பாகுபலி போல ரசனையாகத்தான் செல்கின்றது










இரட்டை இலை சின்னம் தொண்டர்களுக்கே சொந்தம்: ம. நடராசன்

ஆனால் அதிமுக மட்டும் இவருக்கும், இவர் மனைவியின் சொந்தகாரர்களுக்கு மட்டும் சொந்தம்..




 

No comments:

Post a Comment