Wednesday, May 24, 2017

மலையாளி எம்ஜிஆர் முன் "அண்ணே.." என பல்லை காட்டிகொண்டு கைகட்டி நின்ற பாரதிராஜா,





மலையாளி எம்ஜிஆர் முன் "அண்ணே.." என பல்லை காட்டிகொண்டு கைகட்டி நின்ற பாரதிராஜா, ஜெயா முன்னால் சத்தமே காட்டாத பாரதிராஜா ரஜினியினை மட்டும் வேற்று மாநிலத்தான் என அடையாளம் கண்டுகொண்டது ஆச்சரியம்


பாரதிரஜாவின் சினிமா குரு புட்டண்ணா யார்? ஒரு கன்னடன், பாரதிராஜா சினிமா படித்த இடம் கன்னடம்





இவர் பிழைக்க கன்னடம் செல்லலாம், ஆனால் கன்னடத்தான் இங்கு வரகூடாது..

அன்றேல்லாம் கசக்காத கன்னடம் இன்று இவருக்கு கசக்கின்றதாம்

அதுவும் இவர் படத்தின் ஹீரோ முதல் ஹீரோயின்கள் வரை பார்த்தால் பெரும்பாலும் தமிழர் இல்லை, மலையாள நடிகை முக்கால்வாசி பேரை இறக்குமதி செய்த "மான தமிழர்" இவர்தான்....

பாரதிராஜா முடிந்தால் கன்னடத்தில், மலையாளத்தில் தேர்தலில் நிற்கலாம், சீமானையும் அழைத்து செல்லலாம் , அம்மக்கள் தேர்ந்தெடுத்துவிட்டால் யார் தடுக்க முடியும்?

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் வேண்டுமா? வேண்டாமா? என முடிவு செய்யபோவது தமிழக மக்களே அன்றி பாரதிராஜாவும், சீமானும் அல்ல..




 

 



 

No comments:

Post a Comment