Thursday, May 25, 2017

இன்றைய அரசியல் துணுக்ஸ்









சீமானின் உருவபொம்மை எரிக்கும் ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை


அதானே, ஒழுங்காக சென்று 2000 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி படம் மட்டும் பாருங்கள், அந்த சீமான் தவறாக சொல்லிவிட்டான் என்று


அந்த இரண்டாம் புத்தன் சீமானின் கொடும்பாவியினை எப்படி எரிக்கலாம்? ஒழுங்காக படம் பார்த்துவிட்டு
அவர் அழைத்தால் சென்றுவிட்டு வந்துவிடவேண்டும்





 









எடப்பாடி ஓடி ஓடி மோடியினை சந்திப்பதை பார்த்தால் பன்னீர் சட்டையினை முன்பு யாரோ பிடித்து கையெழுத்து வாங்கியது போல வாங்கியிருப்பார்கள் போல தெரிகின்றது


விரைவில் கூவத்தூர் காட்சிகள் தொடங்கினாலும் தொடங்கலாம்


ஆளுநருக்கு மறுபடியும் வேலை வரலாம், ஆனால் பழனிச்சாமியினை தள்ளி அவர் பன்னீரோடு கைகோர்த்துவிட்டால்





"இரண்டு கைகள் நாமானால், இருவருக்கேதான் எதிர்காலம்" என்ற பாடல் ஒலிக்கும்

காட்சிகள் ஒரு மாதிரியாக செல்கின்றன, பன்னீர் பாதையிலே பழனிச்சாமியும் டெல்லிக்கு ஓடுகின்றார்







 




No comments:

Post a Comment