Thursday, May 25, 2017

காலா ரஜினி யாருக்கு வேண்டும்?




Image may contain: 1 person, close-up


காலா ரஜினி யாருக்கு வேண்டும்?, இந்த படத்தில் குஷ்பூ நடிப்பதாக அறிவிப்பு இருந்தது,


படத்தின் பெரும் எதிர்பார்ப்பு அதுதான், உலகம் அதற்குத்தான் காத்துகொண்டிருந்தது, அவரின் கோடிகணக்கான ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தது அதற்காகத்தான்...


ஆனால் குஷ்பூவின் படம் எங்கே?





அதுதான் முதலில் வந்திருக்க வேண்டும், அதனை கூட மன்னித்துவிட்டோம்.

இனி பொறுப்பதில்லை...

உடனடியாக குஷ்பூ இருக்கும் காலா படத்தை வெளியிடும்படியாக சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி , வற்புறுத்தி கேட்டு கொள்கின்றோம்.,













 


 

No comments:

Post a Comment