Wednesday, May 3, 2017

அமெரிக்கருக்கு ட்ரம்ப் வேலை கிடைக்க வழிசெய்துவிட்டார்

அமெரிக்காவில் 10 ஆயிரம் அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துகின்றது இன்போசிஸ்


அதாவது 10 ஆயிரம் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு அமெரிக்கருக்கு செல்கின்றது


ஆக 10 ஆயிரம் அமெரிக்கருக்கு ட்ரம்ப் வேலை கிடைக்க வழிசெய்துவிட்டார்,




வெற்றி, வெற்றி, மாபெரும் வெற்றி என அவர் முழங்கலாம்



No comments:

Post a Comment