Tuesday, March 14, 2017

இது என்னடா டெல்லி பல்கலைகழகத்திற்கு வந்த சோதனை?

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்


இது என்னடா டெல்லி பல்கலைகழகத்திற்கு வந்த சோதனை?


இவர் தாழ்த்தபட்டவர் என்றுவேறு செய்திகள் வருகின்றன, இப்பொழுதெல்லாம் பல்கலைகழகங்களில் தாழ்த்தபட்ட மாணவர்கள்தான் தற்கொலை செய்கின்றார்கள்...




பிரச்சினைகளை வெளியில் சொல்லலாம், பெற்றவர்களிடம் சொல்லலாம், ஏதாவது ஒரு வகையில் சொல்லிவிட்டு சாகலாம்


திடீரென சாவது பலபேருக்கு லாபமாகிவிடுகின்றது


எப்படியோ உபி வெற்றியினை கொண்டாடமுடியாமல் மோடி கோஷ்டிக்கு பெரும் சிக்கல் வரப்போவது உறுதி.



No comments:

Post a Comment