Wednesday, March 29, 2017

"குஷ்பூ விருது" வழங்கி பதிலடி கொடுப்போம்




17626133_10208776709430197_3004495910686198281_n.jpg


89 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கபட்டிருக்கின்றன‌


கிரிக்கெட் சிங்கம் டோனி, மயிலு ஸ்ரீதேவி, ஜெயா பச்சன் உட்பட பலரை மத்திய அரசு நிராகரித்துள்ளதாம்.


அந்த நிராகரிப்பு பட்டியலில் குஷ்பூ பெயர் இருந்ததா இல்லையா என்பது பற்றி செய்தியில்லை..





ஆனால் விருது பெற்றவர்கள் பெயரிலும் அவர் இல்லை

ரஜினிக்கே பத்ம விருது கிடைத்திருக்கும் பொழுது, குஷ்பூவிற்கு ஏன் மறுக்கபடுகின்றது?

இது தான் அரசியல், இந்திய அரசியல், இது பெரும் வருத்தமான விஷயம்..

அது என்ன பத்ம விருது? அவர்களே வைத்துகொள்ளட்டும்

குஷ்பூவிற்கு கிடைக்காத அந்த "பத்ம"விருதினை அவரது கோட்டான கோடி ரசிகர்கள் மிக கடுமையாக நிராகரிக்கின்றோம்.

விரைவில் அந்த ஸ்ரீதேவிக்கும், டோனிக்கும் "குஷ்பூ விருது" வழங்கி பதிலடி கொடுப்போம்

அது ஆயிரம் பத்ம விருதுக்கு சமம் என விரைவில் உலகிற்கே அறிவிப்போம்.

நயன் தாராவிற்கு முதல் விருதினை வழங்குமாறு நண்பர் Babu Rao பரிந்த்துரைக்கின்றார்.

"குஷ்பூ விருது" வழங்கும் உயர்நிலை கமிட்டி அதனை பரீசிலனை செய்யும்..












No comments:

Post a Comment