Saturday, March 18, 2017

இது கிறிஸ்தர்களுக்கு விரத காலமாம்...

இது கிறிஸ்தர்களுக்கு விரத காலமாம், பலர் விரதமிருக்கின்றனர், அதில் பாகம்பிரியாளும் ஒன்று


கர்த்தராகிய இயேசு நமக்காக உயிர்விட்டார் என இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் விரதமிருக்கின்றார்கள், நல்லது


ஆனால் ஆனானபட்ட இயேசுபிரானே எனக்காக உயிர்விட்டிருக்கின்றார் எனும்பொழுது, சில மீன்களும் கோழிகளும் ஆடும் எனக்காக உயிர்விட கூடாதா?




இப்படி சொல்லிவிட்டு எல்லாம் தயார்படுத்தியாயிற்று..


இயேசு எனக்காக ஜீவன் விட்டார், இதோ பல உயிர்களும் எனக்காக ஜீவனை விட்டுகொண்டிருக்கின்றது


எவ்வளவு பெரிய பாக்கியசாலி நான்..


"சந்தோஷம் பொங்குதே..சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே


அதுவும் மீன் குழம்பினை பார்த்துவிட்டால் மிக அதிகமாக பொங்குதே.."



No comments:

Post a Comment