Friday, March 24, 2017

சிரித்து மகிழ அடிக்கடி எம்ஜிஆர் படங்கள் பார்ப்பதுண்டு



17499190_10208739227693177_7306115382794002992_n.jpg


சிரித்து மகிழ அடிக்கடி எம்ஜிஆர் படங்கள் பார்ப்பதுண்டு


அதில் அவர் அடிக்கடி இம்மாதிரி மினிஸ்கர்ட்டில் வருவதுண்டு, பார்த்தால் குபீர் சிரிப்பு வரும் காட்சிகள் அவை


ஹீரோயின்கள் எல்லாம் மூடிகொண்டு வரும் காட்சிகளில் அவர் மட்டும் நீச்சலுடை காட்சிகளில் வருவார்.தொடை தெரிய ஸ்கர்ட் போடுவதில் அவருக்கு அவ்வளவு ஆனந்தம்,





ஆனால் இந்த உடையில் அவர் வந்து நிற்கவும் பலருக்கு ரம்பா நியாபகம் வரலாம்,அப்படித்தான் தொடை தெரிய‌ வந்து நிற்பார்

ஆனால் குஷ்பூ ரசிகனான நமக்கு கனவிலும் ரம்பா வர கூடாது, வரவும் மாட்டார்.

நல்ல வேளையாக தொப்பி சின்னம் கிடைத்ததால் தினகரன் , வளர்மதி எல்லாம் தொப்பி சகிதமாக அலைகின்றனர்

ஒருவேளை ஸ்கர்ட் சின்னம் கிடைத்திருந்தால் என்ன ஆயிருக்கும்..... :) எப்படி பிரச்சாரம் செய்வார்கள்?

சென்னை நகரமெங்கும் இந்த போஸ்டர்தான் இப்பொழுது தொங்கிகொண்டிருக்கும்..




 

No comments:

Post a Comment