Saturday, March 25, 2017

மன்னார் & கம்பெனி.. கல்யாணப்பரிசு காமெடி..

https://youtu.be/DPP-Tlhix_Q




ஜெயா டிவியில் கல்யாண பரிசு படம் ஓடிகொண்டிருக்கின்றது, நிச்சயமாக தங்கவேலு ஒரு தீர்க்கதரிசி


"மன்னார்" & கம்பெனி என காமெடியில் பின்னிகொண்டிருக்கின்ரார்


"மன்னார்"குடி என்றொரு தமிழக கம்பெனி பின்னாளில் உருவாகும் என அவருக்கு தெரிந்திருக்கின்றது,





அப்படி ஒரு கம்பெனி உருவாகி, இப்பொழுது ஜெயலலிதாவின் அதிமுக என்றொரு கம்பெனியினை வாங்கி பிரமாதமாக வியாபாரம் செய்கின்றது

இப்பொழுது ஆர்.கே நகர் தொகுதியில் ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பினை கொடுத்து கொண்டிருக்கின்றது

பெரும் கஷ்டமான வேலை எல்லாம் அல்ல, அம்மா வாழ்க, தினகரன் வாழ்க என சொல்லிவிட்டு பார்க் பெஞ்சில் படுத்துகொள்ளவேண்டும்

இப்படி அன்றே "வாழ்க" மட்டும் சொல்லாமல், மன்னார் & கம்பெனி நடத்தியிருக்கின்றார் தங்கவேலு, அவர்தான் இவர்களுக்கு எல்லாம் முன்னொடி...




 

 



 

No comments:

Post a Comment