Saturday, March 4, 2017

மருதநாயகம் படத்திற்கு ஒரு நடிகன் ரெடி....





சுருதிஹாசனின் காதலர் லண்டன் வெள்ளையராம் அவருடந்தான் காதலர் தினம் சுருதிகொண்டாடினார் என செய்திகள் வந்த நிலையில் லண்டனில் அந்த வருங்கால மருமகனை (ஒருவேளை) கமலஹாசன் சந்தித்தார் என செய்திகள் சொல்கின்றன‌


கலைஞர் முழுக்க முழுக்க‌ அரசியல்வாதி, கண்ணில் யார் பட்டாலும், எது சிக்கினாலும் இதனை வோட்டாக மாற்றுவது எப்படி என்றுதான் அவர் சிந்தனை செல்லும்


கமலோ முழு சினிமாக்காரர், ஒரு வெள்ளைக்காரன் சிக்கிவிட்டால் , இவரை அடுத்தபடத்தில் பயன்படுத்துவது எப்படி என்றுதான் யோசனை போகும்





ஆக மருதநாயகம் படத்திற்கு ஒரு நடிகன் ரெடி....







கொசுறு

 



சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு மார்ச் 11ல் பெரும் அதிர்ச்சி : மோடி

அப்படி என்ன அதிர்ச்சி? பாஜக கட்சியினை கலைத்துவிட போகின்றார்களா?




 

 



No comments:

Post a Comment