Sunday, December 11, 2016

பாரதியார் பிறந்த தினம்...



[caption id="" align="aligncenter" width="593"]Image may contain: 1 person , hat and close-up

தோற்றம் : 11-12-1882     ::     மறைவு : 11-09-1921


 

[/caption]

"நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்.."

என தமிழக நிலமைகளை பார்த்து அழுதுவிட்டு, எங்கள் நெல்லை சீமையின் அறிவு சுடரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வோம்

பாரதி பிறந்தநாள் இன்று,

மன்னியுங்கள் பாரதி, கொஞ்சம் உங்கள் வரிகளை மாற்றுகின்றோம்

"செந்தமிழ்நாடென்னும் பொதினிலே
தேள் வந்து கொட்டுது காதினிலே

எங்கள் தந்தையர் நாடென்னும் பேச்சினிலே
ரத்த கண்ணீர் வடிகின்றது கண்களிலே.."




 



https://youtu.be/EDAIILa8VPw




 

No comments:

Post a Comment