Thursday, December 22, 2016

கிரிஜா வைத்தியநாதன் : தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர்

[caption id="attachment_6788" align="aligncenter" width="555"]girija கிரிஜா வைத்தியநாதன் [/caption]

ஆக நாம் தமிழர் பாய்ஸ், இப்போது உங்கள் கனவுபடி முதல்வரும் தமிழர், தலமைச்செயலாளரும் தமிழர், இனி தமிழ்நாட்டின் அனைத்து பிரச்சினைகளும் விரைந்து முடிய வேண்டும் புரிகின்றதா?


மிக நுட்பமாக காய் நகர்த்துகின்றது மத்திய அரசு, அதாகபட்டது இனி முதல்வரின் அனைத்து நடவடிக்கைகளும் மிகுந்த கட்டுப்பாடுகளோடு கண்காணிக்கபடும்





என்ன ராசியோ தெரியவில்லை, ஜாதக்த்தில் பன்னீருக்கு மகளிரால் கண்டம்.





சுய விவரம்


01-07-1959 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிறந்த கிரிஜா வைத்தியநாதன்,தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.


1981-ஆம் ஆண்டு தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பேட்சை சேர்ந்த இவர்,தற்போது நிர்வாக சீர்திருத்த ஆணையராக பணியாற்றி வருகிறார்.


இவருடைய தந்தை வெங்கட்ரமணன்,இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணியாற்றிய சிறப்புடையவர்.


தொழில் முதலீட்டுக் கழகம்,மதுரை மாவட்ட ஆட்சியர்,சுகாதாரத் துறை செயலர் போன்ற பல்வேறு பதவிகளை அவர் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






அரசாணை


56116196






No comments:

Post a Comment