
ஏதோ ஒரு புது படத்திற்காக போட்டாஷாப்பில் அஜித்குமார் உடலினை மாற்றியிருக்கின்றார்கள், அப்படியே சினிமாவிலும் ஏதும் செய்து தொலைக்கலாம்
தொழில்நுட்பம் கைகொடுக்கும், அல்லது உடலில் பலூன் கட்டிவைத்து சட்டைபோட்ட விவேக் நுட்பமும் கைகொடுக்கும், ஆனால்
"ய்யயயயேய்ய்ய். ..
ம்ம்ம்ம்ம்.....
.அஅஅஅஅஅவன......
ஈஈஈஈஇ ஈஈ இஇஇஇவன... "
என அவரின் தமிழ் தடுமாறி திக்கி வரும் குரலை டைரக்டர் எப்படி சரி செய்வாரோ தெரியாது,
அதற்கும் ஒரு தொழில்நுட்பத்தை டைரக்டர் கண்டடையட்டும்.
No comments:
Post a Comment