Tuesday, February 14, 2017

ரிசார்ட் எம் எல் ஏ-க்கள் ஓட்டை காலணா....








Image may contain: 2 people























ஏதோ ஒரு படத்தில் ஓட்டை காலணாவினை வைத்துகொண்டு கவுண்டரை மிரட்டுவார் செந்தில், அந்த காலணாவிற்காக செந்திலுக்காக சொத்துக்களை இழப்பார் கவுண்டமணி


பின்னர் அந்த காலணா செல்லாது என்ற நிலை வந்தவுடன், கவுண்டரின் ரியாக்க்ஷணும், செந்தில் வாங்கும் அடியும் நல்ல காமெடி.


ரிசார்ட்டில் இருக்கும் எம் எல் ஏக்கள் நிலை கிட்டதட்ட ஓட்டை காலணா செந்தில் நிலையிலும், சசிகலா நிலை கவுண்டமணி நிலையிலும் இருக்கின்றது


அப்படியாக ரிசார்ட்டில் இருப்பவர்களுக்கு இந்த பாலும் பழமும், தேனும் தினைமாவும் உபசரிப்பெல்லாம் தீர்ப்பு வரப்போகும் 1 மணி நேரம் வரைதான்


தீர்ப்பு பாதகமாக இருந்துவிட்டால், முதுகு உரியாமல் அவர்கள் ரிசார்ட்டை விட்டு வருவது சாத்தியமில்லை,


நொண்டிய காலோடு வடிவேலு, வின்னர் படத்தில் கோவணத்தோடு வருவது போல வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது




 

No comments:

Post a Comment