Tuesday, February 21, 2017

முதல்வர் சசிகலாவை சிறையில் சந்திக்கிறார்....





விரைவில் சசிகலாவினை சக அமைச்சர்களோடு சென்று சிறையில் சந்திக்கின்றார் முதல்வர் பழனிச்சாமி


அங்கு சிறைதோழிகள் இருந்தால் சசிகலா இப்படித்தான் அறிமுகபடுத்துவார்


"இவர்தான் பழனிச்சாமி, தமிழகத்திலே மிகுந்த தைரியமும் அறிவும் கொண்டவர், என் அடிமைகளில் ஒருவர்





என்னிடம் முதலமைச்சராக இருக்க இவருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?

அவர்கள் எல்லாம் அமைச்சர்கள், இவர்களை எல்லாம் அறிமுகபடுத்தும் அவசியமில்லை,

இந்த அமைச்சரவையில் அமைச்சர்களானால் அவர்களின் தைரியமும் அறிவும் எவ்வளவு இருக்கும்?

அதனால் இவர்கள் இரண்டாவது தைரியமானவர்கள்"




 

 



 

No comments:

Post a Comment