Thursday, February 16, 2017

அப்பாடா.. தமிழக பரபரப்பு ஒருவழியாக ஓய்ந்தது...





அப்பாடா..ஒரு வாரமாக நம்மை கட்டிபோட்டிருந்த தமிழக பரபரப்பு ஒருவழியாக ஓய்ந்தது,


நள்ளிரவிலும் தூங்காமல் ஆந்தை போலிருந்து பிரேக் நியூஸ், பிளாஸ் நியூஸ் எல்லாம் தேடாமல் நிம்மதியாக தூங்கலாம்..


இனி இந்த ஆட்சி கவிழ்ந்தபின் இப்பக்கம் வந்தால் போதும்,





எப்படியும் சின்ன அம்மா கொஞ்சநாளைக்கு வரப்போவதில்லை, அவர்கள் காமெடியும் இடம்பெறாது

இனி பன்னீர் தீபா குற்றசாட்டும், இந்த கோஷ்டி அந்த கோஷ்டியினை திட்டுவதும், அவர்கள் இவர்களை சீண்டுவதுமாக பாரம்பரிய விளையாட்டுக்கள் நடைபெறும்

அதனால் இதனை கொஞ்சநாளைக்கு விட்டுவிடலாம்..

அதனால் டிரம்ப் முதல் வடகொரியா அதிபர் வரை ஒரு சுற்று சுற்றிவந்துவிடலாம்

இதனால் வாசிப்பு தடைசெய்யபட்ட சில புத்தகங்களையும் வாசித்து முடித்துவிடலாம்

கிரிக்கெட்டை வைத்து எதிர்வீட்டு வங்கதேச நண்பரிடம் வம்பு வளர்க்கலாம்

அப்படியே சில குஷ்பூ படங்களையும் பார்த்துவிடலாம்..




 

 



 

No comments:

Post a Comment