Tuesday, February 21, 2017

இயக்குநர் என்னை "தொல்லை"படுத்தினார் : லீனா மணிமேகலை பரபரப்பு பேட்டி




பிரபல இளம் இயக்குநர் என்னை "தொல்லை"படுத்தினார் : லீனா மணிமேகலை பரபரப்பு பேட்டி


என்னடா இது தமிழக பெண் கலைஞர்களுக்கு வந்த சோதனை? வரிசையாக வந்து சொல்லிகொண்டிருக்கின்றார்கள்.


இதில் ஏதும் கவனத்தை திருப்பும் சதி இருக்குமா? அல்லது நெடுங்காலம் அடக்கி வைக்கபட்டிருந்த விவகாரங்களா? என்பது தெரியவில்லை





நேற்று வரலட்சுமி பிரபல தொலைகாட்சி அதிகாரி என்றார், இன்று இவர் பிரபல இயக்குநர் என்கின்றார், நாளை யார் என்ன "பிரபல" புகார்
சொல்லபோகின்றார்களோ?

சொல்லமுடியாது அக்கால சரோஜா தேவி வரை ஏதாவது சொன்னாலும் சொல்லலாம்

இவர்கள் எல்லாம் சொல்வது எப்படியோ தெரியாது, ஆனால் ஷகீலா போன்றோர் என்னையும் காரில் கடத்தி தொந்தரவு செய்தார்கள் என சொன்னால் நாடு தாங்குமா?









கொசுறு

ஹெச்1பி விசா விவகாரத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் அமெரிக்கா செயல்பட வேண்டும்: அமெரிக்க குழுவிடம் மோடி

ஆம், அமெரிக்கா கண்டிப்பாக தொலைநோக்கு பார்வையில் செயல்பட்டு தீரவேண்டும் என்பதில் மோடி கண்டிப்பாக இருப்பார்

ஆனால் இந்தியாவில் வோட்டு வாங்கும் "கிட்ட"நோக்கு அரசியல்தான் நடக்கும், அதனை பற்றி எல்லாம் அமெரிக்கர்கள் உட்பட யாரும் பேசகூடாது.





 


 


 

No comments:

Post a Comment