Thursday, February 16, 2017

இதனையாவது செய்து நிரூபியுங்கள் மிஸ்டர் சைமன்...

அங்கிள் சைமன், அடிக்கடி மேடையில் அண்ணன் தந்த பயிற்சி, அண்ணன் சொன்ன போராட்ட தத்துவம், அண்ணன் சொன்ன துப்பாக்கி தத்துவம் , போராளிகள் சொன்ன தாக்குதல் நுட்பம், அங்க ஒரு அடி, இங்க ஒரு அடி அவ்வளவுதான் என அடிக்கடி சொல்லிகொண்டே இருப்பீர்கள்


தமிழகத்தை மீட்பேன் என அடிக்கடி சொல்லிகொண்டே இருப்பீர்கள்


எங்கே அந்த அண்ணன் பிரபாகரன் கொடுத்த பயிற்சியில் "களமாடி" தமிழகத்தை இந்த இக்கட்டிலிருந்து மீட்டெடுங்கள் பார்க்கலாம்.




குறைந்தபட்சம் தற்கொலை அங்கி அணிந்து, சயனைடு குப்பி தொங்கவிட்டு , அதிரடி தாக்குதல் நடத்தி அந்த 120 எம் எல் ஏக்களையாவது விடுவிக்க கூடாதா?


இந்த சாகசத்தை கூட செய்யாமல் எப்படி உங்களை பிரபாகரனின் தம்பி என தமிழ்நாடு ஏற்றுகொள்ளும் அங்கிள் சைமன்?


இந்த சாதாரண விஷயத்தை கூட செய்யாவிட்டால் எப்படி?


நீங்கள் பிரபாகரனின் தம்பி என்பதை சயனைடு கடித்தா நிருபிக்க போகின்றீர்கள்? நிச்சயம் இல்லை


இதனையாவது செய்து நிரூபியுங்கள், கிளம்புங்கள்.







 

No comments:

Post a Comment