Sunday, February 19, 2017

கூவத்தூர் கூத்தாடிகள் ...

https://youtu.be/CKDiKY6ujec




கூவத்தூர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் பலர் மதுவே கதியென்று கிடந்தனர் , அவர்களால் எங்கள் ரிசார்ட் நாசமானது : ரிசார்ட் உரிமையாளர்


என்னது 10 நாள் தங்கவைத்ததற்கே உங்கள் ரிசார்ட் நாசமாகிட்டதா?


அப்படியானால் 5 ஆண்டுகளில் அவர்களின் தொகுதிகள் நிலை எப்படி இனி நாசமாகும்?





இவர்கள் எல்லாம் கூடி ஒரு முதல்வரை தேர்ந்தெடுத்து தமிழகத்தை ஆண்டால் எப்படி இருக்கும்

ஆக தமிழர்களே, 10 நாளில் ஒரு ரிசார்ட்டையே குப்பையாக்கி, நாசமாக்கிய கும்பல்தான் இனி 4 ஆண்டு தமிழகத்தை ஆளபோகின்றதாம்?

மொத்த தமிழ்நாடும் இனி நாசமாகும் என்பது சொல்லியா தெரியவேண்டும்?




 

 



No comments:

Post a Comment