Thursday, February 2, 2017

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!




Image may contain: 1 person, close-up


 


தன் இனம் பிரிந்த‌ மான்குட்டியொன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகின்றது


என் கையில் ஆண்டவன் இந்த குட்டி தேவதையினை ஒப்படைத்து இன்றோடு 6 ஆண்டுகள் ஆகின்றன.


எந்த துயரமென்றாலும் அம்முகத்தை பார்த்த ஒருநொடியில் பறந்துவிடுமாறு இறைவன் எனக்கு கொடுத்த ஆறுதல் அவள்.




நாளை உலகில் அவள் வாழ எல்லா வழிகளையும் செய்ய போகும் இறைவன் இன்று எல்லா தெய்வங்களும் சூழ நின்று...


என் கண்முன் வளைய வரும் குட்டி தேவதையினை வாழ்த்தட்டும்














 


Image may contain: 3 people


அற்புதமான மர சிற்பங்களில் இது முதன்மையானது.


உலகின் மிக அழகிய அந்தோணியார் சொரூபங்களில் இதுவும் ஒன்று என உறுதியாக சொல்ல முடியும்.


அதுவும் அந்த குழந்தை யேசுவின் முகம் அப்படியே தத்ரூபமானது.





இந்த புனிதரிடம் தான் உங்கள் எல்லோருக்காகவும் வேண்டிகொண்டு ஓடிவந்துவிட்டேன்

நீங்களும் வேண்டிகொள்ளுங்கள், நிச்சயம் அவர் செவிமடுப்பார்.






 












 


 












 


 

No comments:

Post a Comment