Saturday, February 4, 2017

கைபேசியால் தொற்றும் நோய்....





தொற்றும் நோயுற்ற ஒருவர் பயன்படுத்தும் மொபைல்போனை இன்னொருவர் பயன்படுத்தினால் நோய் தொற்றுமாம்


இது போன் என்று அல்ல, தொற்றுநோய்கள் இப்படி நோயாளி தொட்ட எல்லா பொருள் மூலமாகவும் பரவும் என்பது பாக்டீரியா அறிவியல்


ஒரு வித தீண்டாமை மூலமே இதனை பரவாமல் தடுக்கலாம், அதனால் எல்லாம் தீண்டாமை சட்டம் பாயாது





இவ்வளவுதான் செய்தி

அதற்குள் போன் மூலம் நோய் பரவுகின்றது, மொபைல் போனில் பேசினாலே நோய் பரவுகின்றது என பலர் கிளம்பியிருக்கின்றார்கள்

விரைவில் லைக் , ஷேர், பார்வேர்ட் பண்ணினாலும் நோய் பரவும் என சிலர் கிளம்பலாம்.




 

 



 

No comments:

Post a Comment