வணக்கத்தில் கூட தமிழர் அடையாளமில்லாத இந்த சைமர் தமிழினத்தின் புது காவலராம், அவரே சொல்கின்றார்.
மரியாதைகுரிய தமிழனின் வணக்கம் இப்படி ஒரு கையில்லாதவனின் வணக்கம் போலவா இருக்கும்?
இந்த வணக்கத்தை எல்லாம் சபை அநாகரீகம் என சொல்லியிருந்தான் தமிழ் முப்பாட்டன்,
முதலில் தமிழர் பண்பாட்டு வணக்கத்தை படியும் அய்யா, அதன் பின் தமிழ்நாட்டை காப்பாற்றலாம்..
இன்னொரு கையில் என்ன குஷ்டமா?
இப்படிபட்ட செய்கை எல்லாம் விஜயலட்சுமியிடம் காட்ட வேண்டியது அய்யா, பொது இடத்தில் அதுவும் வணக்கம் தெரிவிக்க அல்ல..
No comments:
Post a Comment