Monday, August 21, 2017

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டார் : தமிழருவிமணியன்

நதிகள் இணைப்பை 10 ஆண்டுகளில் செய்து முடிப்பேன் என ரஜினி கூறினார்: தமிழருவி மணியன்


அய்யன்மீர், அவர் அரசியலுக்கு வருகின்றேன் என 27 வருடமாக பூச்சாண்டி காட்டுகின்றார் என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்


அரசியலுக்கு வரவே இவ்வளவு நேரம் எடுப்பவர், (அதுவும் இன்னும் வரவேயில்லை) நதிகள் இணைக்க ஒரு ஆயிரம் ஆண்டாவது எடுக்கமாட்டாரா?




என்னய்யா ஆனது உமக்கு? எல்லாம் அந்த வை.கோ பயலோட சேர்ந்த சகவாஷ தோஷம், அது இப்படித்தான் பொய்யாக சொல்ல வைக்கும்.






ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டார் : தமிழருவிமணியன்


"யோவ், அதனை உன் ஓணரை சொல்ல சொல்லுய்யா..."


(தன்னால் கையாளமுடியாத ரசிகர்களை ரஜினி தமிழருவி பக்கம் தள்ளிவிட்டுவிட்டார், இந்த ரசிகர்களை வைத்து இனி தமிழருவி என்ன செய்யபோகின்றார் என்பதுதான் கேள்வி?




என்ன செய்வார்?


ரசிகர்களோடு ஒருவராக நின்று ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என சொல்லிகொண்டே இருப்பார், ரஜினி வானத்தை பார்த்து சிரித்துகொண்டே இருப்பார்.)







 


No comments:

Post a Comment