Tuesday, August 15, 2017

தன் நகைகளை கழற்றி கொடுத்தவர் ஜெயலலிதா : முதல்வர் பழனிச்சாமி





[caption id="" align="aligncenter" width="487"]Image may contain: 2 people, people standing தோழி சசிகலாவோடு கார்கில் நிதிக்காக ஜெயா நகைகளை கழற்றி கொடுக்க சென்ற காட்சி இதுதான்[/caption]

பாகிஸ்தான் போரின்பொழுது தன் நகைகளை கழற்றி கொடுத்தவர் ஜெயலலிதா : முதல்வர் பழனிச்சாமி


ஏதுங்க? வளர்ப்பு மகன் திருமணத்தோடு இடுப்பில் போட்டிருந்தாரே அந்த ஒட்டியாணத்தையா?


பெங்களூரில் நீதிபதி இந்த நகைகளுக்கு கணக்கு என்ன என்றபொழுது, இது மைசூரில் திவானாக இருந்த எங்கள் தாத்தா நகை என சொன்னாரே? அந்த நகைகளா?





அது இன்றும் பெங்களூர் நீதிமன்றத்தில் அல்லவா இருக்கின்றது?

சசிகலா இருப்பதாலோ என்னவோ பழனிச்சாமிக்கு பெங்களூர் பாகிஸ்தானாகவே தெரிகின்றது.

 





 

No comments:

Post a Comment