Monday, August 28, 2017

பெண் பத்திரிகையாளர் மீது சமூக வலைத்தள தாக்குதல் குறித்து: மு.க.ஸ்டாலின் கண்டனம்

பெண் பத்திரிகையாளர் மீது சமூக வலைத்தள தாக்குதல் குறித்து: மு.க.ஸ்டாலின் கண்டனம்


கலைஞரும் ஒரு பத்திரிகையாளர்தான், மூத்த பத்திரிகையாளர் அவர். அவரை எப்படி எல்லாம் தாக்குகினார்கள் இன்னும் தாக்குகின்றார்கள். அதனை பற்றி எல்லாம் கண்டனம் தெரிவிப்பது யார்?


பெண் பத்திரிகையாளருக்கு ஒரு நீதி, மூத்த பத்திரிகையாளர் கலைஞருக்கு ஒரு நீதியா?






பெண்கள் மீது தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்


ஆம், அதெல்லாம் அன்னார் படத்தில் அவரே சொல்லிகொள்வார், அதனால் ரசிகர்கள் அந்த வேலையினை செய்யவேண்டாம்.






மராத்தியர்களுக்கே முன்னுரிமை கோரி 10 லட்சம்பேர் பேரணி : செய்தி


"மராட்டிய பெருமகன் மாவீரன் தாக்கரே" என முன்பு மும்பையில் முழங்கிய சீமானை இப்பொழுது காணவே இல்லை






No comments:

Post a Comment