Sunday, August 13, 2017

தனுஷின் விஐபி 2 படம் ஊத்தி மூடிகொண்டது


தனுஷின் விஐபி 2 படம் ஊத்தி மூடிகொண்டது. முதல்பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் கதை தொடர்பு இல்லாமல், அந்த பரபரப்பிலே படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தால் இப்படித்தான் முடியும்.


மருமகன் கப்பல் கவிழ்ந்துவிட்டது


அவரின் மாமனாரும் "கபாலி" எனும் தோல்வி படத்தின் இரண்டாம் பாகத்தினை, இப்பொழுது "காலா" என எடுத்துகொண்டிருக்கின்றார்.




கொஞ்சம் சுதாரித்தால் மாமனார் தப்பலாம், இல்லாவிட்டால் நிச்சயம் மருமகன் வழிதான்





No comments:

Post a Comment