Monday, August 21, 2017

சின்னம்மா ஷாப்பிங்

https://youtu.be/ZPXNgJY6s_4

சின்னம்மா ஷாப்பிங் சென்றுவிட்டு திரும்பி வரும்பொழுது சல்யூட் அடிக்காத அந்த காவலர்களை பணி நீக்கம் செய்யவேண்டும்.


என்ன தைரியம் இவர்களுக்கு?


அதுவும் ஒரு கைதி வணக்கம் கூட சொல்லாமல் நிற்கின்றானே? அவனுக்கு இன்னும் 4 ஆண்டு தண்டனை கொடுக்கவேண்டும்



காமெடி


ரஜினி தமிழகத்திற்கான நலதிட்டங்களை வகுப்பதில் தீவிரமாக இருக்கின்றார் : தமிழருவி


மிஸ்டர் தமிழருவி, "காலா" படபிடிப்பில் இருப்பது ரஜினியின் அப்பாவா? அல்லது உங்கள் அப்பாவா?






No comments:

Post a Comment