Friday, August 18, 2017

கேரளாவில் சன்னிலியோனை பார்க்க பெரும் கூட்டம்




Image may contain: 1 person, outdoorசன்னிலியோனை பார்க்க பெரும் கூட்டம் கேரளாவில் திரண்டது, சன்னிக்கு இவ்வளவு ஆதரவா என மக்கள் வியப்பபு


இதிலென்ன வியப்பு?


ஷகிலாவே கேரளத்தை ஒரு காலத்தில் கலக்கிகொண்டிருந்தார். அப்படிபட்ட கேரளாவில் சன்னிக்கு ஆதரவு இல்லை என்றால்தான் ஆச்சரியம்.





Image may contain: 1 personஷகிலாவினை கொண்டாடி தீர்த்த கேரளம் , வழக்கம் போல சன்னிக்கு சிகப்பு கம்பளம் விரித்திருக்கின்றது அவ்வளவுதான்

விரைவில் ஷகிலாவும் சன்னியும் இணையும் மலையாள படங்கள் வரலாம்

"இணைந்த கைகள் நாம் ஆனால் இருவருக்கேதான் எதிர்காலம்" என்ற டைட்டில் சாங் ஒலிக்க விரைவில் மலையாள படம் விரைவில் ரெடி.

பாகுபலி வசூல் என்ன? டைட்டானிக் வசூலையே அப்படம் மிஞ்சிவிடாதா?














 




 


No comments:

Post a Comment