Tuesday, August 15, 2017

பழையகாலத்து நடிகர் சன்முக சுந்தரம்




Image may contain: 1 person, text and close-upபழையகாலத்து நடிகர் அவர், கண்ணதாசனின் கறுப்புபணம் படத்திலே நடித்திருந்தவர் சன்முக சுந்தரம். அவரின் அக்கா சந்திரகாந்தாவும் பிரபல நடிகை,


சிவாஜி கணேசனின் கர்ணன் படத்திலே சல்லியனாக நடித்திருந்தார், பாலசந்தரின் நிறைய படங்களில் நடித்திருந்தார் சுந்தரம்.


மிக அருமையான யதார்த்த நடிகர். இக்காலம் வரை நடித்துகொண்டுதான் இருந்தார்.





"வயசாயிடுச்சில்ல..." எனும் அவரின் பிரபலமான வார்த்தையுடன் அவரின் மரணத்தை நோக்க முடிகின்றது.

நல்ல கலைஞனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

அவரின் முன்னாள் மனைவி ராம்பிரபாவும், நடிகர் சரத்பாபுவும் அவரின் அஞ்சலிக்கு வருவார்களா என தெரியவில்லை













 


 

No comments:

Post a Comment