Saturday, August 19, 2017

இங்கும் அங்கும் ...


Image may contain: shoesஇதுதான் மோடி இந்தியா வளம்பெற உலகெல்லாம் நடையாய் நடந்ததில் கிழிந்த செருப்பு, இன்னமும் மோடி இந்த கிழ்ந்த செருப்பைத்தான் வைத்திருக்கின்றார்.


இதனை தூர எறியாமல் தனக்கு தந்தால் உபயோகமாக இருக்குமென்று உ.பி முதல்வர் யோகி கடிதம் எழுதியிருப்பதாகவும் சில பாஜகவினர் சொல்லிகொண்டிருக்கின்றனர்.
















ரஜினி திருநாவுக்கரசர் சந்திப்பு


மோடி சந்தித்தே சிக்காத ரஜினி திருநாவுக்கரசருக்கு மசிந்துவிடுவாரா?


காங்கிரசில் இருந்து ஒருவர் சந்தித்தால், பாஜகவில் இருந்து ஒருவர் ரஜினியினை சந்திக்கவேண்டும் என்பது விதி




அடுத்து தமிழிசை திடீரென ரஜினியினை சந்திக்கலாம்.


மிஸ்டர் தமிழருவி மணியன். நீங்கள் இல்லாமல் ரஜினி திருநாவுக்கரசை சந்திக்கின்றாராம். என்ன அநியாயம் இது?






பொதுப்பணித்துறையில் ஊழல்: வைகோ கண்டனம்


எங்கே? ஊழல்வழக்கில் சிறைசென்ற சசிகலா பற்றியோ, குற்றவாளி நம்பர் 1 பற்றியோ ஏதாவது சொல்லுங்கள் பார்க்கலாம் மிஸ்டர் வைகோ?







 

No comments:

Post a Comment