உனக்கு என்னம்மா பிரச்சினை?
நாலாவதாக உன்னை அவர் திருமணம் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்றா?
உன்னை சொல்லி குற்றமில்லை, அவர் தமிழுக்கும் ஆற்றலுக்கும் நீ மயங்கவில்லை என்றால்தான் தவறு.
அதற்கு இனி புலம்பி என்னாக போகின்றது?, ஆண்டாள் போல வேண்டுமானால் வாழ்ந்துகொள்.
ரகுமானும், இளையராஜாவும் அறவே சிந்திக்க தெரியாதவர்கள். அவர்கள் ரசிகர்கள் இன்னும் மோசமோ மோசம் என்பது அன்னாரின் பொன்மொழி
No comments:
Post a Comment