Thursday, August 3, 2017

அதீத மத சுதந்திரம் இந்நாட்டிற்கு ஆபத்து.





Image may contain: one or more peopleஎல்லா தெய்வமும் ஒன்று, எல்லா ஆசிரியர்களும் ஒன்றே


ஆசிரியரில் பாகுபாடு பார்த்தால் மாணவர் சமுதாயம் உருப்படாது


ஒரு பிராமண அய்யரிடம் இந்த இஸ்லாமியன் படிக்கமாட்டேன் என கிளம்பியிருந்தால் அப்துல் கலாம் கிடைத்திருக்கமாட்டார்.





கிறிஸ்தவன் நாட்டில் படக்கமாட்டேன் என அடம்பிடித்தால் காந்தி கிடைத்திருக்கமாட்டார்.

அதீத மத சுதந்திரம் இந்நாட்டிற்கு ஆபத்து.



 



No comments:

Post a Comment