Monday, July 17, 2017

ஓவியாவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு



20155756_10209716842972948_364124055373436807_n.jpg


ஓவியாவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அதிபயங்கரமாக இருக்கின்றது, காயத்திரியினை பிடித்து இனி கூவம் கரையில் கட்டிவைத்துவிடுவார்கள் போல‌


அந்த ஆர்த்தி இனி அந்த விருமாண்டி கெட்டப்பிலே அலைவதுதான் அவருக்கு பாதுகாப்பு


இந்த ஜூலியும் வாயினை வைத்துகொண்டு சும்மா இருப்பது நல்லது, ஏதாவது அவர் ஓவியாவினை சீண்டிவிட்டால் படைகள் புகுந்து ஜூலியினை பிடித்து ஜல்லிகட்டு காளை கொம்பிலோ காலிலோ கட்டிவிடும் அளவிற்கு ஓவியா பாறைகள் ஆர்ப்பரிக்கின்றன‌





கமலஹாசனுக்கும் சிக்கல்தான், அடுத்தபடத்தில் அவர் ஓவியாவினை ஹீரோயின் ஆக்கும் கட்டாயம் வந்தாலும் வரலாம்.




 

No comments:

Post a Comment