Wednesday, July 19, 2017

கமல் ட்வீட்ஸ்...



இவர் தமிழில் எழுதியே தலைகீழாக நின்றாலும் ஒரு மண்ணும் புரியவில்லை, இதில் ஆங்கிலத்தில் எழுதி புரியவைக்க போகின்றாராம்.









Image may contain: text





 


 






Image may contain: 1 person, close-upகொஞ்சம்பேர் இந்த "ஒட்டடை குச்சி ஓவியா" அடுத்த குஷ்பூ என சொல்லி கொண்டிருக்கின்றான், அவனுக்கெல்லாம் சங்கத்தின் சார்பில் இலவச கண் பரிசோதனை செய்யலாம் என்ற கோரிக்கை பரிசீலிக்கபடுகின்றது


தமிழிசை இந்திராகாந்தி ஆக முடியாது, ஓவியா குஷ்பூ ஆக முடியாது


ஓவியா சின்னதம்பி குஷ்பூ மாதிரி என எந்த பயலாவது கிளம்பினால் சும்மா விடமாட்டோம் ..






















No comments:

Post a Comment