Friday, July 28, 2017

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேடம் Uma Magi !!!

20046386_1353245718128731_693646638713883490_n.jpgதிமுகவினை இந்த சீமானின் தும்பிகள் விமர்சித்துகொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு புலி, சீமானின் முகம் இதுதான் என எழுதிய பதிவில் அறிமுகமானவர் Uma Magi


மிக தீவிரமான வாசிப்பாளர், தமிழ் நேசர், தமிழை நேசிப்பதால் கலைஞர் விரும்பி , கலைஞரை நேசிப்பதால் திமுக தொண்டர், சிறந்த பாடகர் என பல முகங்களை கொண்டவர்.


தமிழை கலைஞர், கமலஹாசனை போலவே அட்சரம் பிரழாமல் அவர் வாசிக்கும், பேசும் அழகே தனி.




எல்லாவற்றினை விட மிக அதிசயிக்கதக்கது அவரின் நகைச்சுவை உணர்வு, எந்த இறுக்கமான பிரச்சினை என்றாலும் நொடிபொழுதில் கலகலப்பாகிவிடுவார்.


கமலஹாசனின் தீவிர விசிறி, ரசிகை, தற்கொலைபடை என இன்னபிற அடையாளங்களும் உண்டு.


தைரியமும், அறிவும், நற்சிந்தனையினை கொண்ட மிக சிறந்த பெண்ணாகிய அவரை தோழியாக பெற்றதில் மகிழ்ச்சி


இன்று அவருக்கு பிறந்தநாள்


வாழ்வில் இதுவரை பெறாத எல்லா ஆசிகளையும், எல்லா வளங்களையும் அவர் பெற்று வாழ பிராத்திக்கின்றோம்


அவர் கலைஞரும் தமிழும் போல, கமலும் நடிப்பும் போல, அப்படியே குஷ்பூவும் அழகும் போல பல்லாண்டு பல்லலாயிரத்தாண்டு வாழ வாழ்த்துகின்றோம்


பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேடம் Uma Magi



No comments:

Post a Comment