Thursday, July 27, 2017

காமராஜரின் நாட்டுபற்று... புலிக்கு தடை...

காமராஜரின் நாட்டுபற்று தமிழகத்தை கண்டுகொள்ளா பொறுப்பற்றதனமாக சொல்லபடும் மாநிலத்தில், அப்துல்கலாமின் நாட்டுபற்று ஆர்.எஸ்.எஸ் சார்பு என சொல்லபடுவதில் என்ன ஆச்சரியம்??


அப்துல் கலாம் ஆர்.எஸ்.எஸ் என்றால் காமராஜரும் ஒரு ஆர்.எஸ்.எஸ் என சந்தேகமின்றி சொல்லலாம்..


நாட்டுபற்று என்றால் என்ன? ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன என ஒன்றும் தெரியாத ஒரு தலைமுறை இம்மாநிலத்தில் உருவாகிவிட்டதுதான் பெரும் சோகம்...






விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்: வைகோ, ராமதாஸ், வேல்முருகன், மணியரசன், நெடுமாறன் உள்ளிட்ட கோஷ்டிகள் கோரிக்கை


புலிக்கு ... எடுத்தாகிவிட்டது, அதனால் ஆபத்தில்லை என சொல்லி ஐரோப்பிய யூனியன் தடையினை விலக்கியிருக்கின்றது


இந்தியாவில் விலக்கலாமா என்ற கேள்வியே வரகூடாது, புலிகளால் 1500 ராணுவத்தாரை இழந்து, ராஜிவ் எனும் தலைவனையும் இழந்த நாடு இது




அந்த தடை அப்படியே இருக்கட்டும்,கூடவே இந்த இம்சைகளையும் தடை செய்து உள்ளே போடவேண்டும்.






கோவை அருகே மு.க.ஸ்டாலின் கைது


சிறை என்ன திமுகவினருக்கு புதிதா? அக்கட்சி வளர்ந்ததே சிறைச்சாலையில் அல்லவா?


கோவை சிறையில் அடைத்து மறக்காமல் 4 பல்லி, 5 பாம்புகளை போட்டு அடைக்கவேண்டும். தந்தைக்கொரு பாடல் என்றால் தனயனுக்கும் ஒரு பாடல் இருக்கட்டும்




குட்கா விவகாரத்தில் எவனோ ஒரு சாமான்யன் கலைஞர் ஸ்டைலில் டிஜிபி அலுவலகத்தில் போர்டு வைத்து மிரட்ட, இவர் மகாத்மா காந்திக்கு முன் உள்ள போராட்ட வடிவில் என்னவோ செய்துகொண்டிருக்கின்றார்









No comments:

Post a Comment