Wednesday, July 26, 2017

ஹெலன் எனும் கிரேக்க வார்த்தை....











[caption id="" align="alignright" width="402"]Image may contain: 1 person, smiling கிரேக்கர்களின் இதிகாச‌ அழகு தேவதை "ஹெலன்" இப்படித்தான் இருந்திருக்க முடியும் என ஆராய்சி முடிவுகள் தெரிவிக்கின்றன‌[/caption]








அவரை யாரோ "ஹெலன்" என சொல்லிவிட்டார்களாம், அந்த ஆர்மிக்கு கோபம் தாங்கவில்லை

ஹெலன் எனும் கிரேக்க வார்த்தைக்கு மிக சிறந்த தமிழ்பெயரினை கண்டுபிடிப்போருக்கு ஆயிரம் பொற்காசுகள் என அறிவித்துவிட்டார்கள்


பல தருமிக்கள் விழுந்தடித்து ஹெலன் எனும் கிரேக்க சொல்லுக்கு மிக சிறந்த தமிழ்பெயரை தேடிகொண்டிருக்கின்றார்கள்.




ஹெலன் எனும் கிரேக்க வார்த்தை இருக்கட்டும், காயத்ரி எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு என்ன பொருள் என நாம் தேடிகொண்டிருக்கின்றோம்








அண்ணே அப்துல் கலாமிற்காக அழுங்கள், ஆனால் அந்த "ஹெலன்" என்பதன் தமிழ் அர்த்ததை கண்டுபிடிக்க மறக்காதீர்கள், நான் எல்லா கிரேக்க புத்தகத்தையும் தோண்டியாயிற்று கிடைக்கவில்லை என்றார் நண்பர் Omm Prakash


அவர் பிரச்சினை அவருக்கு...


கிரேக்க கதையா? அப்படியானால் வைகோவிடம் கேளுங்கள் என அனுப்பிவிட்டேன்




நல்ல ஐடியாண்ணே, அவர்தான் சரியான ஆள் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்


சிக்கல் என்னவென்றால் மலேசியா என்றாலே வெறுத்துபோயிருக்கும் வைகோ இவர் அழைப்பினை எடுப்பாரா என்பதுதான்







 


No comments:

Post a Comment